ஞாயிறு, 30 அக்டோபர், 2016

இளவல் ஹரிஹரன்: காதல் மறந்த கதைமுன்னாள் காதலியைஎதெச்சையாக என்ம...

இளவல் ஹரிஹரன்: காதல் மறந்த கதை

முன்னாள் காதலியை
எதெச்சையாக என்
ம...
: காதல் மறந்த கதை முன்னாள் காதலியை எதெச்சையாக என் முன்னால் கண்டேன். அது ஒரு மதியப் பொழுது அலுவல் காரணமாய் வங்கி சென்றிருந்தேன் இருப...
காதல் மறந்த கதை

முன்னாள் காதலியை
எதெச்சையாக என்
முன்னால் கண்டேன்.

அது ஒரு
மதியப் பொழுது
அலுவல் காரணமாய்
வங்கி சென்றிருந்தேன்
இருப்பு என்னவென்றறிய...

இருக்கையில்
இருந்தவள் என் முன்னாள்...

நரையோடிய முடியைப்
படிய வாரியெடுத்த குழல்...
கண்களில் மின்னும்
காதல் மின்னல் தெரியாமல்...

எந்திரத்தனமாய்
வங்கி இருப்புப் புத்தகத்துடன்
காசோலை நீட்டினேன்....

கண்ணால் காணாமலேயே
கார்டு இல்லையா என்றவள்
பதிலை எதிர்பாராமலேயே
காசோலையில் குறித்த
பணத்தை எண்ணிக் கொடுத்தாள்
எனை எண்ணாமலேயே....

பதிவிட்ட இருப்புப் புத்தகத்தை,
பாராமலேயே நீட்டினாள்...
செலவிட்ட தருணங்களால்
கால இருப்பு
கரைவது போல என்
வங்கி இருப்பும்
கரைந்திருந்த உண்மை

கடைசி வரை
நானும் அவளும்
ஒருவரை ஒருவர்
அறிமுகம் இல்லாதவராகவே
நடித்திருந்ததில்
இருவருக்குள் இருந்த
காதல்இருப்பு
வெகுவாகவே
கரைந்திருந்தது...

மனக்குரங்கு மட்டும்
நாற்பது வருடங்களுக்கு முன்
தாவியபடி என்னுடன்
ஓடிவந்து கொண்டிருந்தது.
            கவிஞர் "இளவல்"  ஹரிஹரன்.

திங்கள், 24 அக்டோபர், 2016

K.Karthik Raja's Devotional Collections: எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக...

K.Karthik Raja's Devotional Collections: எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக...: எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்.! ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்..! மேசம் ;- ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேச...

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

K.Karthik Raja's Devotional Collections: 27 பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொத...

K.Karthik Raja's Devotional Collections: 27 பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொத...: 27 பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம் :- ��1.அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்...

K.Karthik Raja's Devotional Collections: ஓம் எனும் மருத்துவம்

K.Karthik Raja's Devotional Collections: ஓம் எனும் மருத்துவம்: ஓம் எனும் மருத்துவம் !!! ஓம் என்ற உச்சரிப்பு உன்னதமானது. இதற்கு ‘பரமாத்மாவே’ ஜீவனாகிய என்னை உன்னோடு சேர்த்துக்கொள்’ என்று அர்த்தம். அதன...

K.Karthik Raja's Devotional Collections: எதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்

K.Karthik Raja's Devotional Collections: எதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்: எதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்! இந்த இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெருமானை மனதார வேண்டி நின்றால் சத்ரு பயம் நா...

K.Karthik Raja's Devotional Collections: ஒரு மந்திரத்தைக்கொண்டு சித்தி பெறுவது எப்படி?

K.Karthik Raja's Devotional Collections: ஒரு மந்திரத்தைக்கொண்டு சித்தி பெறுவது எப்படி?: ஒரு மந்திரத்தைக்கொண்டு சித்தி பெறுவது எப்படி? மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான்இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத...

திங்கள், 26 செப்டம்பர், 2016

மூலிகைகள்: மல்லிகை ---மலர்களின் மருத்துவ குணங்கள் ..!

மூலிகைகள்: மல்லிகை ---மலர்களின் மருத்துவ குணங்கள் ..!: மல்லிகைப் பூவின் மருத்துவ குணம் மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்...

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

ராஜகம்பீரன்: Famous life history

ராஜகம்பீரன்: Famous life history:   “Let me share a famous life history with you. This was a man who failed in business at the age of twenty-one; was defeated in a legislat...

உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: டிப்ஸ் ! டிப்ஸ் !! டிப்ஸ் !!!

உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: டிப்ஸ் ! டிப்ஸ் !! டிப்ஸ் !!!: டிப்ஸ் ! டிப்ஸ் !! டிப்ஸ் !!! 1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் * 2. எந்த கறை ...

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

கூட்டாஞ்சோறு: சுயம்புவாக ஒரு சகலகலா வல்லவர்

கூட்டாஞ்சோறு: சுயம்புவாக ஒரு சகலகலா வல்லவர்: த மிழ் திரையுலகில் மறக்கமுடியாத ஒரு நபர் வீணை எஸ்.பாலசந்தர் . ஐந்து வயதில் கஞ்சிரா என்ற இசைக் கருவியை தானாகவே இசைக்க கற்றுக்கொண்டார். &#...

சனி, 30 ஏப்ரல், 2016

கூட்டாஞ்சோறு: பார்வையை கூர்மையாக்க எளிய பயிற்சி

கூட்டாஞ்சோறு: பார்வையை கூர்மையாக்க எளிய பயிற்சி: க ண்களுக்கு பயிற்சி கொடுத்தாலே போதும் பார்வை 'பளிச்'சென்று கிடைக்கும். இது சீனர்களின் நம்பிக்கை. மற்ற நாட்டினரை காட்டிலும்...

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

                    சித்திரைச் சிறப்பு

அடுத்துவரும் ஐந்தாண்டில்
   
      ஆட்சியினை நல்லோர்

எடுத்துவரும் வாய்ப்பினை

       ஏற்க......கொடுக்கவுள

முத்தான  வாக்கை

       முறையாகப் போடுதலே

சித்திரைக்குச்  சேரும்
     
         சிறப்பு.

வஞ்சனைகள் சூதுமிக

    வாயினிக்கும்  பொய்ப்பேச்சு

நெஞ்சகத்தில் கொள்ளாமல்

     நேராய்வாழ்!....  மிஞ்சியுள

புத்தாண்டின் நாளெல்லாம்
 
      புத்துணர்வைக் கொண்டாடச்

சித்திரைக்குச்  சேரும்
 
           சிறப்பு.
                        " இளவல் "  ஹரிஹரன்.